ஐயா,
வணக்கம்,நான் மனிதநேயத்தோடு இந்தியாவில் வாழ்கின்ற தமிழன் என்பதில் பெருமைகொள்கின்றேன் .இந்தியா மிக பலமான நாடக உருவாகிவருவது மிக்க மகிழ்ச்சி .அதில் உள்ள சில குறைகளையும் கலைந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .கடந்த ஒருமாதகாலமாக
ஓர்குட் குழுமத்தில் "உலக தமிழ் மக்கள் அரங்கத்தில் " கலைஞ்சரே ஏன் இந்த தோல்வி ? என்ற தலைப்பில் 250 க்கு மேற்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன." மாநில சுயாட்சி கோரிக்கையை வலுவான கட்சிகள் முன்னெடுத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்புகள் பிரகாசமாக உள்ளது "என்ற கருத்து பலவழிகளில் முன்வைக்கப்பட்டது .ஏன் நமது இந்தியாவில் மாநிலங்களுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் சுயாட்சி அதிகாரம் அளிக்க கூடாது ?ஏன் இந்தியாவை United States of India வாக மாற்றக்கூடாது?

No comments:
Post a Comment