தனி மனித ஒழுக்கம் உள்ளவர்களா!,சமுக அக்கறை உள்ளவர்களா!,மனிதநேயத்தையும் ,மனித உரிமைகளையும் மதிப்பவர்களா!,அகிம்சை மீது நம்பிக்கை உள்ளவர்களா !மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உள்ளவர்களா !நியாயமான காரணங்களுக்காக போராடுபவர்களின் ஆதரவாளர்களா !
ராணுவம் இல்லா உலகை காண ஆசைபடுபவர்களா!
தோழர்களே !இங்கே ஒருங்கிணைவோம் !!
ராணுவம் இல்லா உலகை காண ஆசைபடுபவர்களா!
தோழர்களே !இங்கே ஒருங்கிணைவோம் !!
No comments:
Post a Comment