பம்பாயில் மீண்டும் குண்டு,
இந்தியாவே! நீயா உலகவல்லரசு
நாட்டையே காக்க இன்னும் நாதியில்லை
உலக வல்லரசு நப்பாசை நமக்கு எதற்க்கு
பாகிஸ்தான் மீது பழியைபோட்டு
மீண்டும் நீ போடு இராஜநடை
விரைவில் எதிர்பார்ப்போம் அடுத்த குண்டை............... http://vizhippuulagam.blogspot.com/
No comments:
Post a Comment